குவைத் ஏர்வேஸ் விமானம் மீது பறவை மோதல் - பயணிகளுடன் பத்திரமாக தரையிறக்கம்
Subscribe to Oneindia Tamil
தானே: குவைத்திலிருந்து மும்பை வருகின்ற குவைத் எர்வேஸ் விமானத்தின் மேல் பறவை மோதிய காரணத்தினால் அவசர அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.
குவைத்திலிருந்து மும்பை நோக்கி பயணிக்கும் குவைத் ஏர்வேஸ் விமானம் கேயூ301. நேற்று வழக்கம் போல குவைத்திலிருந்து விமானம் மும்பை நோக்கி புறப்பட்டபோது விமானத்தின் காக்பிட் ஜன்னல் மீது பறவை மோதியது. இதனையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மீண்டும் குவைத் விமான நிலையத்திற்கே திரும்பிய விமானம் பயணிகளுடன் மற்றொரு விமான தளத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனை குவைத் செய்தித் தொடர்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
கிட்டதட்ட 65 சதவீத விபத்துகள் பறவைகள் விமானத்தில் மோதுவதால்தான் ஏற்படுவதாக ஆய்வொன்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications