ரஜினிகாந்தின் தயவை நம்பி பாஜக இல்லை: தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு!
டெல்லி: தமிழகத்தில் ரஜினிகாந்தின் தயவை நம்பி ஒன்றும் பாஜக இயங்கவில்லை என்று தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தராஜான், "தமிழ்நாட்டில் கட்சியை பலமாக்க பாஜக பல்வேறு புதிய திட்டங்களை வகுத்து வருகின்றது.

அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும் கட்சியாக பாஜக வளர்ந்தோங்கி வருகிறது. ரஜினிகாந்தின் தயவை நம்பி பாஜக இல்லை. பட்டிதொட்டி எல்லாம் பாஜகவை வளர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
நவம்பர் 1ஆம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த உள்ளோம். தமிழ்நாட்டில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க உத்தேசித்துள்ளோம். இந்த இலக்கை நிச்சயமாக எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
2016 இல் தமிழக ஆட்சியை பாஜக பிடிக்கும். தமிழ்நாட்டில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications