லாலு குற்றவாளி- பாஜக வரவேற்பு! கோர்ட் தீர்ப்பை மதிக்கிறோம்- காங். கருத்து!!
Subscribe to Oneindia Tamil

லாலு பிரசாத் மீதான வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷானவாஸ் ஹூசைன், பீகார் கருவூலத்தை சூறையாடியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம் என்றார்.
பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ஊழல் முறைகேட்டில் ஈடுபடுகிற யாராக இருந்தாலும் சட்டம் உங்களை விட்டு வைக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சட்டம் தமது கடமையை செய்துள்ளது என்றார்.
காங்கிரஸின் மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி கூறுகையில், சட்டம் தனி மனிதர்களை பார்ப்பது இல்லை. ஒவ்வொரு மனிதருக்கும் தனிச் சட்டமும் இல்லை. சட்டம் தமது கடமையை செய்துள்ளது. நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம் என்றார்.
More From
-
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications