”மொபைலிலும் வந்து மோடியை பேச விடுவோமே...” பா.ஜ.கவின் 'வாய்ஸ் போர்ட்டல்' பிரச்சாரம்
டெல்லி: புதிய தொழில்நுட்பங்களை உபயோகித்து பிரச்சாரம் செய்யும் யுக்தியை கண்டறிந்துள்ளது பா.ஜ.க .இது தற்போது மொபைலில் "வாய்ஸ் போர்ட்டல்" முறை பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலம் லட்சக்கணக்கான வோட்டுகளை பெறும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
இதற்கான வாய்ஸ் போர்ட்டல் எண் 02245014501 ஆகும். இதை பா.ஜ.கவின் தகவல் தொடர்பு பிரதிநிதி அரவிந்த் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணுக்கு அழைப்பதன் மூலம் நரேந்திர மோடியின் உரையை கேட்க முடியும்."ஒரு வாக்காளர் எதைப்பற்றி வேண்டுமானாலும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.உதாரணமாக லஞ்சம்,ஊழல்,பொருளாதார பிரச்சினைகள் பற்றிய செய்திகளை பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர் மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும்"என்று கூறியுள்ளார் குப்தா.
பா.ஜ.க மேலும் ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் ஏற்கனவே பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications