நாகாலாந்தில் கடும் இழுபறிக்கு நடுவே ஆட்சியை பிடிக்கிறது என்டிபிபி -பாஜக கூட்டணி!
நாகாலாந்தில் தொடர்ந்து பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
Recommended Video

கோஹிமா: நாகாலாந்தில் ஆளும் என்பிஎஃப் கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு என்டிபிபி -பாஜக கூட்டணி 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை 31 இடங்கள் இருக்க வேண்டும்.
60 சட்டசபை தொகுதிகள் கொண்ட மேகாலயாவில் 59 தொகுதிகளுக்கு கடந்த 27-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்தே என்பிஎஃப் முன்னணியில் இருந்தது.

பின்னர் நேரம் ஆக ஆக டிரென்ட் மாறி என்டிபிபி - பாஜக கூட்டணி வெற்றி முன்னணி பெற்ற வண்ணம் இருந்தது.
தற்போதைய நிலவரப்படி, நாகாலாந்து மக்கள் முன்னணி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டது. அதுபோல் பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சி 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. மற்ற கட்சிகள் இரு இடங்களில் வெற்றி பெற்று 1 இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது.
மொத்தம் 60 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கு 59 தொகுதிகளுக்குதான் தேர்தல் நடைபெற்றது. எனவே பெரும்பான்மையை பிடிக்க 30 தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டியது கட்டாயம் (60 தொகுதிகள் என்றால் 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்). இருப்பினும் தனிப்பெரும் கட்சியாக பாஜக கூட்டணி உருவாகியுள்ளதால், ஆட்சியமைக்க ஆளுநர் முதலில் இக்கூட்டணிக்கே அழைப்புவிடுப்பார். எனவே பிற கட்சிகள் ஆதரவோடு என்டிபிபி-பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் வாய்ப்புள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications