திருடர்களைப் போல சத்தீஸ்கரை பாஜக கொள்ளையடித்துவிட்டது: ராகுல் தாக்கு
ராய்ப்பூர்: பாரதிய ஜனதா கட்சி திருடர்களைப் போல சத்தீஸ்கர் மாநில இயற்கை வளங்களை கொள்ளையடித்துவிட்டது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு 2வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மும்முர பிரசாரத்தில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பல இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ராகுல் காந்தியையும் சோனியாவையும் கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாரதிய ஜனதாவை கடுமையாக தாக்கி பேசினார்.
அப்போது, திருடர்களான பாரதிய ஜனதாவை எட்டி உதைகக் கூடிய 500 பேர் இந்தக் கூட்டத்தில் இருந்து எழுந்து நில்லுங்கள். கடந்த மே 25-ந் தேதி நந்த குமார் படேலை மாவோயிஸ்டுகள் கொன்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் இயற்கை வளம் மிக்க மாநிலம். ஏராளமான சுரங்கங்கள் உள்ளன. பாரதிய ஜனதா கட்சியினர் திருடர்களைப் போல இந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துவிட்டனர் என்றார் ராகுல்.
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலைன்னா சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? இன்று 12 மணிக்கு என்ன நடக்க போகுதோ -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?











Click it and Unblock the Notifications