மாநகராட்சி தேர்தல்களைப் போல...குஜராத் உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி.. 2-வது இடத்தில் காங்.
அகமதாபாத்: மாநகராட்சி தேர்தல்களைப் போல குஜராத் உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
அண்மையில் குஜராத் மாநகராட்சி தேர்தல்களில் பாஜக மிகப் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. காங்கிரஸ் கட்சி 2-வது இடத்திலும் சில இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும் வென்றன.

இந்த நிலையில் குஜராத்தின் இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. 980 மாவட்ட பஞ்சாயத்து இடங்களில் 403-ல் பாஜக வென்றுள்ளது; காங்கிரஸ் 75; ஆம் ஆத்மி 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
இதே போல் வட்டார பஞ்சாயத்துகளில் 1620 இடங்களில் பாஜக வென்றுள்ளது; காங்கிரஸ் 368 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. நகராட்சிகளில் பாஜக 1,395 இடங்களில்; காங்கிரஸ் 365 இடங்களில் வென்றுள்ளது.
குஜராத் உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக களம் இறங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க்கது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications