ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து பாஜக எம்.எல்.ஏவுக்கு கொலைமிரட்டல்
லக்னோ: உ.பி., பாஜக எம்.எல்.ஏ, சங்கீத் சம் தனக்கு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து கொலைமிரட்டல் வந்துள்ளதாக திடுக்கிடும் குற்றச்சாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் இரு இணையதள போன் கால்களை ரிசீவ் செய்ததாகவும், தப்புத்தப்பாக ஹிந்தி பேசிய எதிர்முனை நபர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி என்று கூறி கொலைமிரட்டல்விடுத்தார்.

இன்று காலை 9.30 மணிக்கு அந்த மிரட்டல் அழைப்பு வந்ததாக கூறியுள்ளார். கொலையாளிகள் கிளம்பிவிட்டதாகவும், எந்த பாதுகாவலர்களும் உங்களை காப்பாற்ற முடியாது என்றும் எதிர்முனையில் பேசியவன் மிரட்டியதாக எம்.எல்.ஏ தனது புகாரில் கூறியுள்ளார்.
முசாபர்நகர் கலவரத்தில் பெயர் அடிபட்ட சங்கீத் சமை கொலை செய்ய இருமுறை முயற்சிகள் நடந்த நிலையில், அவருக்கு ஏற்கனவே இசெட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை துப்பாக்கி சூடு தாக்குதலும், மற்றொரு நாள், அவர் பேசிய பொதுக்கூட்டத்தின் அருகே குண்டு வெடித்தது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய சென்ற 3 இளைஞர்கள் நாக்பூரில் இன்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications