சமூக ஆர்வலர் கைலாஷா? மத்திய பிரதேச அமைச்சர் கைலாஷா? பாவம் கன்ப்யூஸில் பாஜக!!
போபால்: அமைதிக்கான உயர்ந்த விருதாக நோபல் பரிசு வழங்கப்பட்ட சமூக ஆர்வலர் கைலாஷ் சத்தியார்த்தியை விட்டுவிட்டு மத்திய பிரதேச தொழில்துறை அமைச்சர் கைலாஷ் விஜயவார்கையாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் பாஜகவினர்.
ஆதரவற்ற குழந்தைகளின் உரிமைக்காகப் போராடி வரும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகர் கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஆனால் மத்தியப் பிரதேச பாஜகவினர் அந்த மாநில தொழில்துறை அமைச்சர் கைலாஷ் விஜயவார்கையாவுக்குதான் நோபல் பரிசு கிடைத்திருப்பதாகக் கருதி அவருக்கு வாழ்த்து களை கூறி வருகின்றனர்.
தொண்டர்கள் முதல் எம்.எல்.ஏக்கள் வரை அமைச்சர் கைலாஷை தொலைபேசியிலும் நேரிலும் சந்தித்து வாழ்த்தி வருகின்றனர்.
இதுகுறித்து அமைச்சர் கைலாஷ் கூறியபோது, "நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியைவிட மத்தியப் பிரதேச மக்கள் மத்தியில் நான் பிரபலமாக உள்ளதால் என்னை தவறாக நினைத்து வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
-
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
சர்ப்ரைஸ் ஆய்வில் ஷாக்கான அமைச்சர்.. அன்னூர் சமூக நீதி விடுதியின் அவலம்! -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்?












Click it and Unblock the Notifications