என்ன சித்தப்பு இப்படி பேசுறாரு இந்த எம்.பி....??
டெல்லி: ஆலங்கட்டி மழையை தடுக்க நடவடிக்கை எடுங்களேன் என்று பேசி மத்திய பாஜக அரசின் மானத்தை நாடாளுமன்றத்தில் வைத்து வாங்கி விட்டார் ஒரு பாஜக எம்.பி.
லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது பாஜக வைச் சேர்ந்த எம்.பி. திலிப் குமார்மன்சுக்லால் காந்தி என்பவர் பேசினார். அப்போது, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆலங்கட்டி மழையால் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.

விவசாயிகளின் பயிர்களை பாதிக்கும் ஆலங்கட்டி மழையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேட்டார். இதைக் கேட்டதும் அவையில் கொல் என்று சிரிப்பலை எழுந்தது.
அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் எழுந்து சிரித்தபடியே, ஆலங்கட்டி மழை, நிலநடுக்கம் போன்றவை இயற்கை பேரிடர்கள். இத்தகைய இயற்கை இடர்பாடுகளை கட்டுப்படுத்தும் அளவிற்கு, அறிவியல் வளர்ச்சி முன்னேற்றம் அடையவில்லை என்று பதிலளித்தார்.
அப்போதுதான் தான் பேசியதன் அர்த்தத்தை உணர்ந்தார் உறுப்பினர் காந்தி.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications