ரூ2 கோடி, பெட்ரோல் பங்க்.. திரிணாமுல் எம்.எல்.ஏக்களுக்கு பேரம், மிரட்டல்... மமதா 'திடுக்’ தகவல்
கொல்கத்தா: மத்திய அரசின் பல்வேறு ஏஜென்சிகள் மூலமாக திரிணாமுல் கட்சித் தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக அக்கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி சாடியுள்ளார்.
கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தினம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் திரண்ட பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மமதா பானர்ஜி பேசியதாவது:

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுக்கு தாவ வேண்டும் என பாஜக மிரட்டி வருகிறது. பாஜகவுக்கு வராவிட்டால் நிதி நிறுவன மோசடி வழக்குகளில் சிறைக்கு செல்ல நேரிடும் என மிரட்டுகிறது பாஜக.
எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு ரூ2 கோடி பணம், பெட்ரோல் பங்க் தருவதாக பேரம் பேசுகிறது பாஜக. மத்திய பாஜக அரசு இதேபோக்கில் சென்றால் இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் நிலைக்காது.
கர்நாடகாவில் குதிரை பேரத்தை நடத்திய அதே பாணியில்தான் மேற்கு வங்கத்திலும் நடத்த முயற்சிக்கிறது. மத்திய அரசின் ஏஜென்சிகள் மூலம் கட்சி தாவ வைக்கிறது பாஜக.
இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார்.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்?












Click it and Unblock the Notifications