கருப்பு பணம் ஒழிப்பதில் மத்திய அரசின் முடிவில் மாற்றமில்லை: பிரதமர் மோடி திட்டவட்டம்
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை ஒழித்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: கருப்பு பணம் தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை ஒழித்த முடிவை மறு பரிசீலனை செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது புழக்கத்தில் இருந்து வரும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தார். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, மக்களிடையே வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளதாக பாஜக நம்புகிறது. ஆனால், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளின் முன் மக்கள் அவதிப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவ: 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை ஒழித்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. ரூபாய் நோட்டுக்களை ஒழித்த முடிவை மறு பரிசீலனை செய்ய முடியாது. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகளில்
மத்திய அரசு தொடர்ந்து ஈடுபடும். அந்த நடவடிக்கையில் இருந்து பின்வாங்க போவதில்லை. மக்கள் மத்தியில் இந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்க் கட்சிகளின் கண்டனத்துக்கு பாஜக எம்பிக்கள் பதிலடி தரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications