ஆட்சி அமைக்க உடைந்த கூட்டணியை ஒட்டவைக்கும் பாஜக, சிவசேனா?
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக சிவசேனாவுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் கடந்த 15ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிவசேனா 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக நிச்சயம் பல இடங்களை கைப்பற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பாஜக சிவசேனாவின் உதவியை நாடும் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய கூட்டணி குறித்து பாஜக, சிவசேனா தலைவர்கள் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக தொகுதி பங்கீட்டில் பிரச்சனை ஏற்பட்டதால் பாஜக-சிவசேனா கூட்டணி உடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாஜகவின் முதல்வர் வேட்பாளரான தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்,
சிவசேனா எங்களின் எதிரி அல்ல. காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் தான் எங்கள் எதிரி என்றார்.
இதன் மூலம் அவர் பாஜக, சிவசேனாவுடன் மீண்டும் கைகோர்க்கலாம் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications