உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? காங்கிரசுக்கு பொன் ராதாகிருஷ்ணன் சவால் !
டெல்லி: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு காங்கிரஸ் கட்சி தன்னுடைய பலத்தை காட்ட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழகத்தில் 10 நவோதயா பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்தது நம்பிக்கையூட்டுகிறது. இந்த சந்திப்பு தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறிய அவர், கிழக்கு கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற ஜெயலலிதாவிடம் தாம் எடுத்துரைத்தாகவும், குளச்சல் துறைமுகம் அமைப்பது குறித்து பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்குவது குறித்தும் பேசியதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வாய்ப்புள்ளது. அதேசமயம் குதிரை சவாரி செய்து கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு பலத்தை காட்டட்டும் என்றார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications