அருணாச்சல பிரதேசம்: பாஜக வேட்பாளர்கள் 10 பேர் போட்டியின்றி எம்.எல்.ஏ.க்களாக தேர்வு!
இடாநகர்: அருணாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் 10 வேட்பாளர்கள் போட்டியின்றி எம்.எல்.ஏக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தம் 2 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 20-ந் தேதி தொடங்கி மார்ச் 27-ந் தேதி வரை நடைபெற்றது. வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனடிப்படையில் இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் வெளியானது.
இதில் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, துணை முதல்வர் சவ்னா மெய்ன் உட்பட 10 பாஜக வேட்பாளர்களை எதிர்த்து ஒருவர் கூட வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை. இதனால் 10 பேருமே போட்டியின்றி எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது வெளியிடப்படும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications