கேரளா கோயில் விழாவில் தகராறு.. பா.ஜ.க. தொண்டர் அடித்துக்கொலை
கேரளாவில் பா.ஜ.க. தொண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர்: கோயில் விழாவின் போது ஏற்பட்ட தகராறில் பா.ஜ.க. தொண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கோக்குலங் கரா என்ற கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூரம் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் கலந்துகொண்டிருந்த பா.ஜ.க. தொண்டர்களான நிர்மல் (வயது 20), மிதுன் ஆகியோருக்கும் ஒரு கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் 7 பேர் கொண்ட அந்த கும்பல் பா.ஜ.க. தொண்டர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கியது.
இதில் அவர்கள் இருவரும் பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் நிர்மல் பரிதாபமாக இறந்தார். மிதுனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க.வின் சார்பில் நேற்று அந்த மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications