லோக்சபா தேர்தலில் 450 தொகுதிகளில் பாஜக போட்டி: ராஜ்நாத்சிங் தகவல்

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங், லோக்சபா தேர்தலில் 450 தொகுதிகளில் போட்டியிடுவோம். 272 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மத்தியில் ஆட்சியை அமைப்போம்.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றி இப்போது தெரிவிக்க முடியாது. இலங்கை படையினரால் தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் தமிழக மீனவர்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது
பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தால் இந்திய மீனவர்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும். இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறோம். இலங்கையில் தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் இனி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அமெரிக்காவின் நிர்பந்தங்களுக்கு பணிந்து செல்கிறது. வேட்பாளர்களை வாக்காளர்கள் நிராகரிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வழங்க தமிழக முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நிராகரிப்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் நாட்டின் பொருளாதாரம் தற்போது பலவீனமாக இருக்கிறது.
தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்களை பாதுகாக்க அவசர சட்டம் கொண்டு வருவது குறித்த ராகுல் காந்தியின் கருத்து வரவேற்கத்தக்கது என்றார்.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications