கர்நாடகாவில் துயரம்.. கார்வார் அருகே கடலில் படகு மூழ்கி 16 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கார்வார்: கர்நாடக மாநிலம் கார்வார் அருகே கடலில் படகு மூழ்கியதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மொத்தம் 24 பேருடன் அந்தப் படகு கடலில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்திய கடற்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

24 பேரில் 16 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து காளி ஆற்றில் உள்ள கார்வார் பாலப் பகுதியிலும் உடல்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மீட்புப் பணியில் கோவாவிலிருந்து கடற்படையின் சேட்டக் ரக ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
More From
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications