மங்களூர் இன்போசிஸ் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: ஊழியர்கள் வெளியேற்றம்
மங்களூர்: மங்களூரில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
மங்களூர் கோட்டாராவில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்திற்கு இன்று ஒரு போன் அழைப்பு வந்தது. எடுத்து பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு உள்ளதாகத் தெரிவித்துவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
இதையடுத்து அலுவலக கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் 5 நபர்கள் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் குழு இன்போசிஸ் அலுவலகத்திற்கு விரைந்து வந்தது.

வெடிகுண்டு நிபுணர்கள் அலுவலக வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த அழைப்பு கோடியபைலில் உள்ள ஒரு வீட்டில் இருந்து வந்ததாக இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தெரிவித்தார்.
மிரட்டல் விடுத்து வந்த அழைப்பின் எண் கோட்டிபிரசாத் ஆல்வா என்பவரின் பெயரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications