மனநலம் குன்றிய 17வயது பெண்ணை 2 வருடங்களாக பலாத்காரம் செய்த சகோதரர்கள்! பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்
பெங்களூர்: மனநலம் பாதித்த இளம்பெண்ணை 2 ஆண்டுகளாக, அண்ணன்-தம்பி சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூர் கே.ஜி.ஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, நாகவரா பகுதியை சேர்ந்த 17 வயது இளம் பெண் மும்தாஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மன நலம் குன்றியவர்.
இதே வீட்டில் மும்தாஜின் தந்தையின் சகோதரர் குடும்பமும் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறது. மும்தாஜின் தந்தையின் சகோதரர் மகன்கள் முதாசீர் (20) மற்றும் முபாசீர் (14). அதாவது, மும்தாஜுக்கு சகோதரர் முறை உள்ளவர்கள். ஆனால் மும்தாஜ் மீது காம எண்ணம் கொண்ட சகோதரர்கள் இருவரும், 2 ஆண்டுகளாக வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பிரியாவுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டு வந்துள்ளனர்.
மனநலம் குன்றியவர் என்பதால் இதுகுறித்து, மும்தாஜ் யாரிடமும் எதுவும் தெரிவிக்கவில்லை. உடல் நலக்குறைவுக்காக மும்தாஜை மருத்துவமனையில் பரிசோதித்தபோது பலாத்காரத்துக்கு அவர் ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் மும்தாஜிடம் மெல்ல பேச்சுக் கொடுத்து கேட்டபோது நடந்த சம்பவத்துக்கு தனது சகோதரர்கள்தான் காரணம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, தாத்தா கவுஸ்கான், கே.ஜி.ஹள்ளி காவல் நிலையத்தில், தனது பேரன்களுக்கு எதிராக புகார் அளித்தார். பலாத்காரம் வழக்குடன், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு சட்டத்தின் (POSCO) கீழும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
மனநலம் குன்றிய பெண்ணை 2 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே சகோதரர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications