மதக் கலவரம் பாதித்த முசாபநகர் நகரில் லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த பிஎஸ்எப் வீரர் கைது
Subscribe to Oneindia Tamil
முசாபர்நகர், உ.பி: மதக் கலவரத்தால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்த உ.பி. மாநிலம் முசாபர்நகரில் உரிமம் இல்லாமல் பிஸ்டல் வைத்திருந்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரது பெயர் சதீஷ் குமார். இவர் பீகாரில் பணியில் இருந்து வந்தார். இந்த நிலையில் விடுமுறையில் உ.பி மாநிலம் முசாபர் நகர், கசம்பூர் கிராமத்திற்கு தனது வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் உரிமம் இல்லாத துப்பாக்கி இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று இரவு போலீஸார் அவரது வீட்டில் சோதனை நடத்தி துப்பாக்கியைப் பறிமுதல் செய்து சதீஷ் குமாரையும் கைது செய்தனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications