மிஸ்டர் பிரான்சிஸ் '30.12.1899'ல் இருந்து நீங்க ஏன் பில்லே கட்டல?: அதிர வைத்த பி.எஸ்.என்.எல்.

கேரளாவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். நிலுவையில் உள்ள தொலைபேசி கட்டண
த்தை உடனே செலுத்துமாறும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவருக்கு கடந்த ஒரு மாதமாக போன் மேல் போன் வந்துள்ளது. ஆனால் முதலில் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில் தான் அவருக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அதில் 30.12.1899 அன்று முதல் நிலுவையில் உள்ள தொலைபேசி கட்டணத்தை 3 மாதங்களுக்குள் கட்டவில்லை என்றால் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த பிரான்சிஸ் அதிர்ந்துவிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
முதலில் ஏராளமான போன் அழைப்புகள் வந்தது. அவை கால் சென்டரில் இருந்து வந்தன. நான் கட்டணத்தை செலுத்தியிருந்தால் தங்கள் அழைப்புகளை புறக்கணிக்குமாறு அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ஒரு நூற்றாண்டு காலமாக நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்துமாறு கூறி நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோட்டீஸில் எனது பி.எஸ்.என்.எல். இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் எனது தொலைபேசி இந்த நிமிடம் வரை நன்றாக வேலை செய்கிறது. பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது பில்லை கட்டியிருந்தால் இதை கண்டுகொள்ள வேண்டாம் என்று கஸ்டமர் கேர் அதிகாரிகள் தெரிவித்தனர் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications