நாடு முழுவதும் மேலும் ஒராண்டுக்கு ஃப்ரீ 'ரோமிங்' ... பிஎஸ்என்எல் அறிவிப்பு
டெல்லி: நாடு முழுவதும் இலவச ‘ரோமிங்' வசதியை மேலும் ஓராண்டு காலத்துக்கு நீட்டிப்பு செய்வதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் இலவச 'ரோமிங்' சேவை பிஎஸ்என்எல் கடந்த ஆண்டு அமல்படுத்தியது. இந்த சலுகை ஓராண்டுவரை நடைமுறையில் இருக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரோமிங் சேவையை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்க பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அதிகமான வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவை இணைப்புக்குள் வந்துள்ளதையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக மேலும் பல வாடிக்கையார்கள் 'நம்பரை மாற்றாமல் நெட்வொர்கை மாற்றும் வசதி' (MNP) மூலம் பிஎஸ்என்எல் நெட்வொர்கில் இணைவார்கள் என அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிராய் வெளியிட்ட தரவுகளின் படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி 1.67% உயர்வடைந்துள்ளது. இதற்கு அடுத்ததாக, 1.18% என்ற வளர்சியில் ஏர்டெல் நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து வோடபோன் நிறுவனம் 1.04% என்ற வளர்சியில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மார்ச் 31-ந் தேதி வரையில் பிஎஸ்என்எல் நிர்வாகத்திற்கு 8.63 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications