தலித் சிறுமியை கடத்தி 4 நாட்களாக பலாத்காரம் செய்த மாயாவதி கட்சி தலைவர், உதவியாளர்கள்
பரேலி: உத்தர பிரதேசத்தில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஜம்ஷெத் அலி மற்றும் அவரது உதவியாளர்கள் 7 பேர் கடந்த 6ம் தேதி உஸ்மான்பூர் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த தலித் சிறுமியை காரில் கடத்தினர்.
அவர்கள் சிறுமியை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரை டெல்லி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்று சீரழித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அவர்களிடம் இருந்து தப்பித்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மூத்த போலீஸ் அதிகாரியான மான் சிங் சவுகானை சந்தித்து நடந்த சம்பவம் பற்றி தெரிவித்தனர். இதையடுத்து மான் சிங்கின் உத்தரவின்பேரில் ஜம்ஷெத் அலி, ஜெய் குமார் தாகூர், சோட்டே லால், அபிஷேக் ஜாதவ், லோகேந்திர ஜாதவ், குன்வர் பான், மனோஜ் மற்றும் ஸ்வதேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications