மாட்டிறைச்சி விவகாரம்.. எருமை மாட்டிற்கு மட்டும் விலக்களிக்க மத்திய அரசு பரிசீலனை
மாடுகளை விற்க தடைவிதிக்கப்பட்ட உத்தரவில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதால், இறைச்சிக்காக கால்நடைகளை விற்கக்கூடாது எனும் சட்டத்திலிருந்து எருமைகளுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு பர்சீலித்து வருகிறது.
பசு, எருமை, ஒட்டகம் போன்றவற்றை இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

புதுச்சேரி, கர்நாடாகா, மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
தொடர்ந்து நாடு முழுவதும் இந்த உத்தரவுக்கு பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. மத்திய அரசின் தடைக்கு எதிராக கேரளாவில் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்திலும் மதுரை, சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாடுகளை விற்க தடைவிதிக்கப்பட்ட உத்தரவில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எருமை மாடுகளை மட்டும் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு மத்திய அரசு பரிசீலிப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications