தெலுங்கானாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு
தெலுங்கானாவில் மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 52 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கானாவில் மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 52 பேர் பலியாகி உள்ளனர்.
தெலுங்கானா அருகே இருக்கும் கொண்டகாட்டு என்ற மலை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறுகலான பாதையில் சென்ற பேருந்து சாலை விளிம்பில் சென்று விழுந்துள்ளளது.

பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 52 பேர் பலியாகி உள்ளனர். பேருந்து விபத்தில் மொத்தம் 15க்கும் அதிகமா பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அங்கு மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். பேருந்தில் இருந்த மற்றவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.

படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. இதில் பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர்.
இறந்தவர்கள் உடல் பிரதேச பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பள்ளம் ஆழமாக இருப்பதால், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications