ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஆந்திராவை இரு மாநிலங்களாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமீபத்தில் நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்மாநிலத்தின் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து, ஆந்திராவில் புதிய முதலமைச்சரை நியமிக்கலாமா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாமா என்று காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வந்தது.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், டெல்லியில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications