3வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 91 தொகுதிகளில் பிரசாரம் இன்றுடன் ஓய்ந்தது!!
டெல்லி: லோக்சபா தேர்தலில் 3வது கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ள 91 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
நாட்டின் 16வது லோக்சபா தேர்தல் 9 கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக நேற்று 6 தொகுதிகளில் நடைபெற்றது. 2வது கட்டமாக நாளை 6 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறது.
3ம் கட்டமாக நாளை மறுநாள் 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் கேரளா உள்பட 14 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்துவிட்டது.

91 லோக்சபா தொகுதிகள்
பீகாரில் 6, ஹரியானா, மகாராஷ்டிரா, ஒடிஷா, உத்தரபிரதேசம் மாநிலங்களில் தலா 10, ஜார்க்கண்டில் 4, கேரளாவில் 20, மத்திய பிரதேசத்தில் 9, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், அந்தமான் நிகோபர், சண்டிகர், லட்சத்தீவுகள் ஆகியவற்றில் தலா 1, டெல்லி 7 என 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 லோக்சபா தொகுதிகள் ஏப்ரல் 10-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
70 சட்டசபை தொகுதிகள்
ஒடிஷா, மகாராஷ்டிர ஆகிய மாநிலங்களில் உள்ள 71 சட்டசபை தொகுதிகளுக்கும் 10ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
பிரசாரம் ஓய்வு
நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications