வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது! - தேர்தல் ஆணையம்
டெல்லி: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதில்:
தேர்தலின்போது அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், அந்தக் கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை.

எனினும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் கலந்து ஆலோசித்த பின்பு, கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக நாட்டில், தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதிகளை அளிப்பதற்கு தங்களுக்கு உரிமை உள்ளது என்று அரசியல் கட்சிகள் ஏற்கெனவே கருத்துத் தெரிவித்தன.
எனினும், தேர்தல் முடிவுகளையே பாதிக்கும் அளவுக்கு இலவசங்கள் வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளிப்பதைத் தவிர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது."
-இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications