பீகாரில் கொடுமை: ராணுவ பணிக்கான தேர்வை ஜட்டியோடு எழுதிய 1,100 பேர்
பாட்னா: பீகாரில் ராணுவத்தில் கிளார்க் பணிக்கான எழுத்து தேர்வுக்கு வந்தவர்களை ஆடைகளை அவிழ்க்குமாறு கூறி உள்ளாடையுடன் தேர்வு எழுத வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரில் ராணுவத்தில் கிளார்க் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. 1,100 ஆண்கள் தேர்வு மையத்திற்கு காலையில் வந்தனர். தேர்வு மையத்தில் இருந்த அதிகாரிகள் 1,100 பேரையும் ஆடையை அவிழ்த்துவிட்டு உள்ளாடையுடன் தரையில் அமர்ந்து தேர்வு எழுத வைத்துள்ளனர்.
Muzaffarpur (Bihar) (28/02/2016): Candidates asked to appear for Army recruitment exam in their underwear. pic.twitter.com/GWbTNpiuhK
— ANI (@ANI_news) February 29, 2016
இது குறித்து ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தேர்வு எழுத 1,100 பேர் வந்திருந்தனர். அவர்கள் பிட் ஏதாவது வைத்திருந்தார்களா என்பதை சோதனை செய்ய நேரம் ஆகும். நேரத்தை மிச்சப்படுத்தவே அவர்களை ஆடையின்றி தேர்வு எழுதுமாறு கூறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் ஏமாற்று வேலை செய்வதற்கு பெயர் போன பீகாரில் இது தான் சரியான வழி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடையில்லாமல் தரையில் அமர்ந்து தேர்வு எழுதியது மிகவும் அசவுகரியமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications