காவிரி விவகாரத்தில் ஆலோசனை... தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்பு
Recommended Video

டெல்லி: காவிரி விவகாரத்தில் ஆலோசனை நடத்துவதற்கு தமிழகம், கர்நாடகா உட்பட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆலோசனைக்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது. மார்ச் 9 இல் ஆலோசனை நடத்த வருமாறு தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகளுக்கு மத்திய நீர்வளத்துறை அழைப்புவிடுத்துள்ளது.

கடந்த மாதம், தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமரை சந்தித்து வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் அலுவலகம் தமிழக அனைத்து கட்சி குழுவை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில், பேச்சுவார்த்தை நடத்த காவிரி விவகாரத்தில் தொடர்புள்ள 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications