காவிரி அமைப்பு பெங்களூரில் அல்ல, டெல்லியில்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு.. தமிழகத்திற்கு மகிழ்ச்சி
Recommended Video

டெல்லி: காவிரி வரைவு திட்ட அறிக்கை குறித்த விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள திட்ட அறிக்கையை ஏற்க வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கடந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இன்று வரைவு திட்டம் பற்றி விசாரணைக்கு வந்தபோது, மாநிலங்களின் வாதத்தை உச்சநீதிமன்றம் கேட்டறிந்தது.

அப்போது சுப்ரீம் கோர்ட் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. பெங்களூரில் காவிரி அமைப்பின் தலைமையிடம் அமைக்கப்போவதாக மத்திய அரசு கூறியதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
டெல்லியில் தலைமையிடத்தை அமைக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. இதுவும் தமிழகத்திற்கு சாதகமான அம்சமாகும்.
பெங்களூரில் காவிரி அமைப்பை ஏற்படுத்தினால், பிரச்சினையான காலகட்டங்களில் அங்கு தமிழக பிரதிநிதிகள் செல்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருந்தது. மேலும், காவிரி கர்நாடகாவிற்கே சொந்தம் என்ற தோற்றத்தை ஏற்படுத்த இது வகை செய்தது. எனவே டெல்லியில் தலைமை அமைப்பை உருவாக்குவது தமிழகத்திற்கு சாதகமானதாகும்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications