காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடமாட்டோம்: அனந்தகுமார் சவடால்
பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா என்னதான் முயன்றாலும் மத்திய அரசு அதற்கு அனுமதிக்காது என்று மத்திய உரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்தார்.
பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அனந்தகுமார், "காவிரி மேலாண்மை வாரியம் எதற்காக அமைக்க கூடாது என்பது குறித்து பிரதமர் நரேந்திரமோடி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி ஆகியோரிடம் நான் விளக்கம் அளித்துள்ளேன். கர்நாடக அனைத்துக் கட்சி குழு பிரதமரை சந்தித்தபோதும், காவிரி நதிநீரை நம்பிதான் பெங்களூரின் குடிநீர் தேவை உள்ளதையும், கர்நாடகத்தின் பல மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்டது என்பதையும் தெரிவித்துள்ளோம்.

ஆனால் ஜெயலலிதாவோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தை அரசியலாக்கி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அடுத்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. கோர்ட்டில் சிறப்பாக வாதத்தை முன்னெடுத்து வைத்து, நமது உரிமையை விட்டுக்கொடுக்காமல் பார்த்துக்கொள்வோம்". இவ்வாறு அனந்தகுமார் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications