காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: டெல்லியில் தமிழக விவசாயிகள் கை தட்டி நூதன போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் கை தட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழகத்தில் வெடித்தது விவசாயிகள் போராட்டம்-வீடியோ
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் கை தட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி தமிழக விவசாயிகள் பிஆர்.பாண்டியன் தலைமையில் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 4வது நாளாக நீடிக்கிறது.
இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க டெல்லியில் கை தட்டி தமிழக விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications