காவிரி நதி நீர் பங்கீடு.. கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்க கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு நடத்தியுள்ளனர்.
பெங்களூர்: காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்க கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு நடத்தியுள்ளனர்.
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் காவிரி மேலாண்மை வாரிய உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இன்னும் காவிரி வாரியம் தன்னுடைய பணியை தொடங்கவில்லை. இதனால் காவிரியில் இருந்த மே மாதம் வரவேண்டிய தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். பல சிறு, குறு விவசாயிகள் இதனால் இழப்பை சந்திக்கும் நிலையில் இருக்கிறார்கள்.
இதனால் தற்போது காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்க கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு நடத்தியுள்ளனர். காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து விவாதம் நடத்தியுள்ளனர்.
காவிரியில் இருந்த தமிழகத்திற்கு நீர் திறக்க தமிழக விவசாய சங்க கூட்டு நடவடிக்கை குழு முதல்வர் குமாரசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே இன்று காலை நடிகர் கமல்ஹாசன் குமாரசாமியை சந்தித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications