வெளிநாட்டு கார்கள் இறக்குமதி முறைகேடு- அலெக்ஸ் ஜோசப் கைது
டெல்லி: வெளிநாட்டு கார்கள் இறக்குமதி செய்ததில் வரிஏய்ப்பு செய்த புகாரில் அலெக்ஸ் ஜோசப் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் வேலை செய்து விட்டு தாயகம் திரும்பும் இந்தியர்கள் மூலம் கடந்த சில ஆண்டுகளில் 33 வெளிநாட்டு ஆடம்பரக் கார்கள் முறைகேடான வழிகளில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்பது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு.
இறக்குமதி செய்யப்படும் காருக்கான உரிய வரியை செலுத்துவதில் இருந்து தப்பிக்க பல முறைகேடுகளைச் செய்து அந்தக் கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த அலெக்ஸ் சி ஜோசப் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவரது முன் ஜாமீன் மனுவை கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இதைத் தொடர்ந்து 11 மாதத்துக்குப் பின்னர் சிபிஐ அதிகாரிகளால் அலெக்ஸ் சோசப் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரோல்ஸ் ராய்ஸ், ஹம்மர் உள்ளிட்ட 33 வெளிநாட்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications