போலி டாக்டர்களை பிடிக்க நாடு முழுதும் சிபிஐ அதிரடி ரெய்டு: 5 போலி டாக்டர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மக்களின் உயிர் காக்கும் மருத்துவத்துறையில் போலி முகமூடியுடன் உலாவும் மருத்துவர்களை கண்டறியும் வகையில் நாடு முழுதும் புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இந்திய மருத்துவக் கழகத்திலும் சோதனை நடப்பதாகத் தெரிகிறது. மேலும், சிபிஐ நடத்திய இந்த அதிரடி சொதனையில் இதுவரை ஐந்து போலி மருத்துவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனராம்.
கைது செய்யப் பட்ட மருத்துவர்களைப் பற்றிய தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications