டெல்லி ஆளுநருக்கு ஆதரவாக மத்திய அரசு சுற்றறிக்கை- கேஜ்ரிவால் கொந்தளிப்பு!!
டெல்லி: டெல்லி ஆளுநர் நஜீப்ஜங்குக்கு அதிக அதிகாரம் உண்டு என்று உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதற்கு முதல்வர் கேஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடமாற்றம் செய்வதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கிற்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில், யூனியன் பிரதேசங்களில் ஆளுநருக்கே அதிகாரம் என்றும், முதல்வரின் கருத்தை துணை நிலை ஆளுநர் அறிய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.
BJP first lost Del elections. Today's notification shows BJP's nervousness abt our anti-corruption efforts. BJP again lost today
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 22, 2015 இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், முதலில் டெல்லி தேர்தலில் தோற்ற பாஜக தற்போது அறிவிக்கை மூலம் மீண்டும் தோல்வி அடைந்துள்ளது.
ஊழலுக்கு எதிரான டெல்லி அரசின் நடவடிக்கையை பார்த்து பாஜக அரசு பயப்படுகிறது என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications