ஆபத்தின் பிடியில் அமர்நாத் – தீவிரவாதத் தாக்குதல் நடக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை
டெல்லி: அமர்நாத் புனிதத் தலத்தின் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறுகையில், உளவுத்துறை சமர்ப்பித்துள்ள அறிக்கையில் அமர்நாத் புனித தலத்திற்கு வரும் யாத்ரீகர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தும் திட்டத்தில் தீவிரவாதிகள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசு எச்சரிக்கப்பட்டுள்ளது. உஷார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்த வருட யாத்திரையின் தொடக்கத்தில் சில வாகனங்களின் மேல் கற்கள் வந்து விழுந்த சம்பவமும் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் ஒரு யாத்ரீகர் காயமடைந்துள்ளார். எனவே அவர்களுக்கான சரியான பாதுகாப்பு வசதிகளும் தேவை என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் அரசானது முழுவதுமான அமர்நாத் யாத்திரைக்கான வழியினை "பாதிப்புக்குள்ளாகும் பகுதி" என்று அறிவித்துள்ளது.
ஜூன் 28ம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. அதற்கு ராணுவம் முழு அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications