ஆந்திர அரசு குறித்து அமித்ஷா கடிதம் முழுக்க தவறான தகவல்கள்: சந்திரபாபு நாயுடு
ஆந்திர அரசு குறித்து அமித்ஷா எழுதிய கடிதத்தில் தவறான தகவல்கள் கூறப்பட்டுள்ளன என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
Recommended Video

அமராவதி: ஆந்திர அரசுக்கு நிதி அளித்தோம் என்று அமித்ஷா கூறுவது தவறான தகவல் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
பாஜக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியதை தொடர்ந்து அது துரதிருஷ்டவசமானது என்று கூறி தேசிய தலைவர் அமித்ஷா, சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ஆந்திர அரசுக்கு மத்திய அரசு ஏராளமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கூட்டணியிலிருந்து வெளியேறியது அரசியலுக்காகவே ஒழிய ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காக அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு சந்திர பாபு நாயுடு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் எங்களுக்கு நிதியுதவி அளித்தும் அதை நாங்கள் பயன்படுத்தவில்லை என்று அமித்ஷா கூறுவதை பார்த்தால் ஏதோ எங்களுக்கு நிர்வாகத் திறமை இல்லை என்று பாஜகவினர் சொல்ல வருகின்றனர்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேளாண்மையில் சிறந்து விளங்கியுள்ளோம். இதற்காகந எங்களுக்கு தேசிய அளவில் விருதுகள் கிடைத்துள்ளன. இதுதான் எங்கள் திறமை. ஏன் பொய்யான தகவல்களை அவிழ்ந்து விடுகிறீர்கள். கடிதம் முழுவதுமே பொய்யான தகவல்களையே அமித்ஷா கொடுத்துள்ளார் என்றார் சந்திரபாபு நாயுடு.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications