சென்னை குண்டுவெடிப்பு சதிகாரனை அஸ்ஸாமில் பார்த்தோம்: குவிந்த போன் அழைப்புகள்
சென்னை: சென்னை குண்டுவெடிப்பு வழக்கில் போலீசார் வெளியிட்ட வீடியோவில் உள்ள வழுக்கைத் தலைக்காரன் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை குண்டுவெடிப்பு வழக்கில் தமிழக போலீசார் சதிகாரன் ஒருவனின் வீடியோவை வெளியிட்டனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் எண் 9ல் உள்ள சிசிடிவி கேமராவில் அந்த நபரின் உருவம் பதிவானது. குண்டு வெடிப்பதற்கு முன்பு அந்த நபர் கவுதாத்தி எக்ஸ்பிரஸின் எஸ் 3 பெட்டியில் இருந்து இறங்கி பதட்டத்துடன் அவசரமாக செல்வது வீடியோவில் பதிவாகி இருந்தது.
அந்த வீடியோவில் உள்ள நபர் வழுக்கைத் தலையுடன் சுமார் 35 வயது மதிக்கத்தக்கவனாக உள்ளான். அந்த வீடியோவை பார்த்த அஸ்ஸாமைச் சேர்ந்த பலரும் அவனை தங்கள் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் பார்த்துள்ளதாக போன் செய்து தமிழக சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து எஸ்.பி. விஜயகுமாரி தலைமையில் தனிப்படை போலீசார் கவுகாத்தி விரைந்தனர். அங்கு அவர்கள் சதிகாரன் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications