சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: எல்லை பாதுகாப்பு படையினர் 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. மாவோயிஸ்டுகளின் எச்சரிக்கையையும் மீறி பலத்த பாதுகாப்புடன் 70% பேர் வாக்களித்ததனர்.
வாக்குப் பதிவின் போது நேற்று பல இடங்களில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர் .இதில் தமிழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் பலியானார். இந்நிலையில் இன்றும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.
எல்லை பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தை இலக்கு வைத்து மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மூன்று வீரர்கள் பலியாகினர். இதைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகளை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications