மோடிக்கு இரங்கல் தெரிவித்த சட்டிஸ்கர் முதல்வர்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சட்டிஸ்கர் முதல்வரும், பாஜகவைச் சேர்ந்தவருமான ரமன் சிங் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்குப் பதிலாக அவர் பிரதமர் மோடிக்கு இரங்கல் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கலாமுக்கு இரங்கல் தெரிவித்து அவர் பேசுகையில், மதிப்புக்குரிய மோடிஜியின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாய் தவறிக் கூறியுள்ளார் ரமன் சிங். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
ஆனால் ரமன் சிங் வாய் தவறுவது இது முதல் முறையல்ல. கடந்த வாரம் பகத் சிங்குக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்பாக வெளியிட்ட டிவிட்டர் செய்தியில் அவரது படத்திற்குப் பதிலாக சந்திரசேகர் ஆசாத்தின் படத்தைப் போட்டிருந்தார். பின்னர் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications