நமக்கு குறி வைத்து பாகிஸ்தானில் அணு ஆயுதங்களை குவித்த சீனா: முலாயம் திடுக் தகவல்
நம்மை குறி வைத்து பாகிஸ்தானில் அணு ஆயுதங்களை சீனா குவித்துள்ளது என்கிறார் முலாயம்சிங்.
டெல்லி: பாகிஸ்தானில் அணு ஆயுதங்களை சீனா குவித்து வைத்துள்ளதாக லோக்சபாவில் முலாயம்சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
லோக்சபாவில் சீனாவுடனான எல்லை பதற்றம் குறித்து கேள்வி எழுப்பி முலாயம்சிங் பேசியதாவது:

எச்சரிக்கை
சீனாவிடம் இருந்து நாம் மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக மத்திய அரசை பல ஆண்டுகளாக எச்சரித்து வருகின்றனர்.

சீனாவும் பாகிஸ்தான்
பாகிஸ்தானுடன் சீனா கைகோர்த்துக் கொண்டுள்ளது. நாட்டின் மீது தாக்குதல் நடத்த முழு அளவில் தயாராகிவிட்டது சீனா. நாட்டின் மிகப் பெரிய எதிரியே சீனாதான்...

காஷ்மீரில்..
நமது அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது? காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் சீனா படை கை கோர்த்துள்ளது.

பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள்
நாட்டை இலக்கு வைத்து அணு ஆயுதங்களை பாகிஸ்தானில் குவித்து வைத்துள்ளது சீனா. திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக நாம் அங்கீகரிக்கக் கூடாது. திபெத்தின் விடுதலையை ஆதரிக்கும் நேரம் இது.
இவ்வாறு முலாயம்சிங் யாதவ் பேசினார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications