சிங்கார் மான் கொலை வழக்கு: ஆமீர்கான் மீதான மான் வழக்கு தள்ளுபடி!
நடிகர் ஆமீர்கான் மீதான சிங்கார் மான் வதை வழக்கை புஜ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2000 -ம் ஆண்டில் லகான் படப்பிடிப்பின்போது, சிங்கார் என்ற அரிய வகை மான்களைப் பயன்படுத்தினார் என்றும், அப்போது அந்த மான்களில் சில கொல்லப்பட்டதாகவும் புஜ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆமீர்கான் வழக்குத் தொடர்ந்தார். அதில் படத்தில் நிஜ மான்களைப் பயன்படுத்தவில்லை என்றும், கம்ப்யூட்டர் மூலம் கிராபிக்ஸ் செய்யப்பட்ட மான்கள்தான் இவை என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) வி.எம்.சஹாய், விசாரித்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அமீர்கான் உள்ளிட்ட 4 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதுபோன்ற வழக்குகளால் நீதிமன்றங்களின் நேரம் வீணடிக்கப்படுவதாகவும், இது மாநிலத்தின் நன்மைக்கு உகந்தது அல்ல என்று கூறி வனத்துறைக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications