பிரியங்கா பொறுப்பேற்க வேண்டும்.. மாஜி காங். அமைச்சர் கோரிக்கை
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை பிரியங்கா காந்தி ஏற்க வேண்டும் என்பதே காங்கிரஸாரின் விருப்பம். அதை நிறைவேற்ற பிரியங்கா முன்வர வேண்டும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் உணவுத்துறை அமைச்சராக இருந்த கே.வி.தாமஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தொண்டர்களுடன் விசேஷமான தொடர்பை வைத்திருப்பவர் பிரியங்கா காந்தி. அவர் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புக்கு வந்தால் காங்கிரஸ் புத்துணர்ச்சி அடையும். காங்கிரஸ் தொண்டர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்.
காங்கிரஸ் பொறுப்பை ஏற்க பிரியங்கா முன்வர வேண்டும். பார்ப்பதற்கு தனது பாட்டி இந்திரா காந்தி போல இருக்கிறார் என்பது மட்டுமல்ல, இந்திராவைப் போல திறமையான நிர்வாகியும் கூட பிரியங்கா. அனைவராலும் மதிக்கப்படக் கூடிய தலைவராக, இந்திராவைப் போல திகழும் வாய்ப்புகள் பிரியங்காவுக்கு பிரகாசமாக உள்ளன.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூன்று பேரும் இணைந்து காங்கிரஸை வழி நடத்தினால் அது கட்சிக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் கூட பெரும் லாபமாக அமையும் என்றார் தாமஸ்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications