சித்தராமையா விலக வேண்டும்.. குழம்பிய நீரில் மீன் பிடிக்கும் காங். மூத்த தலைவர்கள்! #cauvery
பெங்களூரு: காவிரி பிரச்சனையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செப்டம்பர் 20-ந் தேதி வரை காவிரியில் தமிழகத்துக்கு 12,000 கன அடி நீர் திறந்துவிடப்பட வேண்டும். ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் உச்சகட்ட வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

இதனால் உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா அரசு அமல்படுத்துவதில் கர்நாடகா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டதால் கன்னடர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பது காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கருத்து.
இதனால் சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எஸ்.எம். கிருஷ்ணா, வீரப்பமொய்லி உள்ளிட்டோர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சித்தராமையா இல்லத்தில் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications