30 வேட்பாளர்களை அறிவித்த காங்: திருப்பூரில் இளங்கோவன் - ப.சி.மகனுக்கு சிவகங்கை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக காங்கிரஸ் கட்சியின் 30 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் வெளியிட்டுள்ளது.

இதில் எதிர்பார்த்தது போல முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திருப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சிவகங்கை தொகுதியில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Congress announces 30 candidates for TN

காங்கிரஸ் வேட்பாளர்கள் விவரம்...

ஸ்ரீபெரும்புதூர் - அருள் அன்பரசு
காஞ்சிபுரம் - விஸ்வநாதன்
திருப்பூர் - ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஆரணி - விஷ்ணுபிரசாத்
திண்டுக்கல் - என்.எஸ்.வி..சித்தன்
திருச்சி - சாருபாலா தொண்டைமான்
கடலூர் - கே.எஸ்.அழகிரி
பெரம்பலூர் - ராஜசேகரன்
மயிலாடுதுறை - மணிசங்கர்அய்யர்
நீலகிரி - காந்தி
தஞ்சாவூர் - கிருஷ்ணசாமி வாண்டையார்
சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்
தேனி - ஜே.எம்.ஆரூண்
கோவை - ஆர்.பிரபு
ராமநாதபுரம் - திருநாவுக்கரசர்
விருதுநகர் - மாணிக்கம் தாகூர்
திருநெல்வேலி - எஸ்.எஸ்.ராமசுப்பு
தூத்துக்குடி - சண்முகம்
மதுரை - பரத் நாச்சியப்பன்
நாகப்பட்டிணம் - செந்தில்பாண்டியன்
தென்காசி - ஜெயகுமார்
ஈரோடு - கோபி
வேலூர் - விஜய இளஞ்செழியன்
சிதம்பரம் - வள்ளல்பெருமாள்
நாமக்கல் - ஜி.ஆர்.சுப்பிரமணியன்
மத்திய சென்னை - மெய்யப்பன்
திருவண்ணாமலை - சுப்பிரமணியன்
கள்ளக்குறிச்சி - தேவதாஸ்
சேலம் - மோகன் குமாரமங்கலம்
அரக்கோணம் - ராஜேஷ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+