அராஜகத்தால் அழிந்த பாஜக, காங்கிரஸ்.. அரவிந்த் கேஜ்ரிவால் கடும் தாக்கு
டெல்லி: தொண்டர்களின் உற்சாக வரவேற்புக்கிடையே டெல்லியில் உரையாற்றினார் அரவிந்த் கேஜ்ரிவால். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லி மக்கள் பெரும் சாதனையை நிகழ்த்தி காண்பித்துள்ளனர். அவர்களுக்கு எனது சல்யூட்டை காணிக்கையாக்குகிறேன். ஆம் ஆத்மிக்கு கிடைத்துள்ளது உண்மைக்கு கிடைத்த வெற்றி.
காங்கிரசும், பாஜகவும் தங்கள் தலைக்கனத்தாலும், அராஜகத்தாலும் தோல்வியை தழுவின. எனவே ஆம் ஆத்மியினர் அராஜகமின்றி நடந்து கொள்ள வேண்டும்.

ஆம் ஆத்மி என்றுமே உண்மையின் பாதையில் நடைபோடும். டெல்லி மக்கள் எங்களுக்கு தந்துள்ள இந்த மிகப்பெரிய வெற்றியை நினைத்தால் பயமாகவும் உள்ளது. இவ்வாறு கேஜ்ரிவால் பேசினார்.
முன்னதாக தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கேஜ்ரிவால், டெல்லியில் விஐபி கலாசாரத்தையும், ஊழலையும் ஒழிப்பேன். கிரண்பேடி பற்றி எந்த ஒரு விமர்சனத்தையும் நான் முன்வைக்க மாட்டேன் என்று கூறினார்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications