கர்நாடக மாநில ஆளுநருக்கு எதிராக காங். பெங்களூருவில் போராட்டம்
கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு : பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவுக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சி என்பதைக் காரணம் காட்டி ஆளுநர் வஜூபாய் வாலா பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.

ஆளுநரின் இந்த முடிவால் கோவா, மேகாலயா, மணிப்பூர் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தனிப்பெரும்பான்மை பெற்ற தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு எதிர்க்கட்சிகள் போராட்டத்தை துவக்கியுள்ளன.
இந்நிலையில், கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவைக் கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
விஜய்யால் பறிபோகும் எல் முருகனின் மத்திய அமைச்சர் பதவி? பிரதமர் புதிய பிளான்! பாஜகவில் ஆபரேஷன் -
"கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்".. திமுகவுக்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலடி! -
“தேர்தல் படுதோல்விக்கு பிறகு கூட.. திமுக பாடம் கற்கவில்லை!” காங். அமைச்சர் ராஜேஷ்குமார் சாடல்! -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
காங்கிரஸ் உண்டு கொழிக்கும் ஒட்டுண்ணி! பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்! வெளுத்த திமுக -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
அண்ணாமலைதான் பெஸ்ட் சாய்ஸ்? 5 சால்வையில் அதிமுகவை முடித்த விஜய்? மூத்த பத்திரிகையாளர் அதிரடி! -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு












Click it and Unblock the Notifications